நாமா நாகேஸ்வர ராவ் | |
---|---|
![]() | |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | கம்மம் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 மார்ச்சு 1957 கம்மம், தெலுங்கானா, இந்தியா |
அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
துணைவர் | சின்னம்மா |
பிள்ளைகள் | 3 |
பெற்றோர் | நாமா முத்தையா - நாமா வரலக்ஷ்மி |
வாழிடம் | கம்மம், தெலுங்கானா, இந்தியா |
பணி | அரசியல்வாதி |
சமயம் | இந்து |
நாமா நாகேஸ்வர ராவ் (English: Nama Nageswara Rao, பிறப்பு: 15 மார்ச் 1957) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு கம்மம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1] [2] [3] [4] [5] [6].