நாராயணாஸ் அரிஹந்த் ஓஷன் டவர் | |
---|---|
![]() | |
பொதுவான தகவல்கள் | |
வகை | குடியிருப்பு |
கட்டிடக்கலை பாணி | நவீனத்துவம் |
இடம் | வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, , இந்தியா |
முகவரி | 77 , வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா 600 005, |
ஆள்கூற்று | 13°03′56″N 80°16′30″E / 13.065521°N 80.275101°E |
நிறைவுற்றது | டிசம்பர் 2001 |
செலவு | ₹ 114.4 million |
உயரம் | |
கூரை | 63.24 m (207.5 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 18 |
தளப்பரப்பு | 140,000 sq ft (13,000 m2) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
மேம்பாட்டாளர் | Arihant Foundations & Housing Limited |
மேற்கோள்கள் | |
[1] |
நாராயணாஸ் அரிஹந்த் ஓஷன் டவர் இந்தியாவின் சென்னையில் 18 மாடி குடியிருப்பு கட்டிடமாகும். அண்ணா சாலை அருகில், வாலாஜா சாலையில் அமைந்திருக்கும் கட்டிடம், மொத்தம் 140,000 சதுர அடி பில்ட் அப் பகுதியில் 80 வீடுகள் அமைந்துள்ளது. இது சென்னை நகரில் அமைந்துள்ள உயரமான குடியிருப்பு கட்டிடம் ஆகும்.
இந்த கட்டிடம், பாராகான் டாக்கீஸ் இருந்த இடத்தில் கட்டப்பட்டது. பாராகான் டாக்கீஸ் நகரின் மிகப் பழமை வாய்ந்த சினிமா திரையரங்குகளில் ஒன்று. இந்த தியேட்டர் பிரசிடென்சி டாக்கீஸ் தனியார் லிமிடெட்டிற்கு சொந்தமானவையாகும்.