நிகால் கலப்பத்தி | |
---|---|
Nihal Galappaththi නිහාල් ගලප්පත්ති | |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 நவம்பர் 2024 | |
தொகுதி | அம்பாந்தோட்டை மாவட்டம் |
பதவியில் 1 செப்டம்பர் 2015 – 3 மார்ச்சு 2020 | |
தொகுதி | அம்பாந்தோட்டை மாவட்டம் |
பதவியில் 25 ஆகத்து 1994 – 9 பிப்ரவரி 2010 | |
தொகுதி | அம்பாந்தோட்டை மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 திசம்பர் 1954[1] இலங்கை மேலாட்சி |
அரசியல் கட்சி | மக்கள் விடுதலை முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய மக்கள் சக்தி |
பணி | அரசியல்வாதி |
தொழில் | ஆசிரியர் |
ஆராச்சிகே நிஹால் கலப்பத்தி (Nihal Galappaththi), இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் அம்பாந்தோட்டை மாவட்ட தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார். இவர் 2015 முதல் 2020 வரை மற்றும் 1994 முதல் 2010 வரை அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.[1]
{{cite web}}
: CS1 maint: url-status (link)