தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | சனவரி 1, 2003 சான் ஹொசே, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்[1] | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |||||||||||||
விளையாட்டு | மேசைப்பந்தாட்டம் | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
நிகில் குமார் (Nikhil Kumar) (பிறப்பு ஜனவரி 1, 2003) அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த ஓர் மேசைப்பந்தாட்ட வீரராவார்.[2] சப்பானின் தோக்கியோவில் நடைபெற்ற 2020 கோடைகால ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இவர் பங்கேற்றார்.
2019ஆம் ஆண்டில், தென் அமெரிக்க நாடான பெருவின் லிமாவில் நடைபெற்ற 2019 பான் அமெரிக்க விளையாட்டுகளில் மேசை பந்தாட்ட ஆண்கள் அணி நிகழ்வில் தங்கப் பதக்கம் வென்றார்.[3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)