நிக் கிலெஸ்பி | |
---|---|
பிறப்பு | 7 ஆகத்து 1963 (அகவை 61) புரூக்ளின் |
படித்த இடங்கள் |
|
பணி | பத்திரிக்கையாளர், pundit |
நிக் கிலெஸ்பி (Nick Gillespie) பிறப்பு: ஆகத்து 8, 1963) Reason.com, Reason.tv ஆகியவற்றின் ஆசிரியர். இவர் பகுத்தறிவு என்ற இதழின் ஆசிரியராக 2000 இருந்து 2008 வரை கடமையாற்றினார். சுதந்திரவாதக் கொள்கைகளை தெளிவாக எடுத்துரைப்பதில் வல்லவர்.