![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(2+) இருபாசுபேட்டு
| |
வேறு பெயர்கள்
Nickel(II) phosphate, nickel diphosphate
| |
இனங்காட்டிகள் | |
10381-36-9 ![]() | |
ChemSpider | 145362 |
EC number | 233-844-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 165868 |
| |
UNII | S0S2HKR70L ![]() |
பண்புகள் | |
Ni3(PO4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 366.022924 கி/மோல் |
அடர்த்தி | 4.38 கி/செ.மீ 3 |
கரைதிறன் பெருக்கம் (Ksp)
|
4.74×10−32[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச் சாய்வு, mP26 |
புறவெளித் தொகுதி | P21/c, No. 14 |
Lattice constant | a = 0.58273 நானோமீட்டர், b = 0.46964 நானோமீட்டர், c = 1.01059 நானோமீட்டர் |
படிகக்கூடு மாறிலி
|
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நிக்கல்(II) பாசுபேட்டு (Nickel(II) phosphate) Ni3(PO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.புதினா பச்சை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் பாரா காந்தப்பண்பு கொண்டதாகவும் தண்ணீரில் கரையக்கூடியதாகவும் உள்ளது.
நீரேறிய நிக்கல்(II) பாசுபேட்டு Ni3(PO4)2·8(H2O) இளம் பச்சை நிறத்தில் ஒரு திண்மமாக காணப்படுகிறது.
நீர்வெப்பத் தொகுப்பு முறையில் இந்நீரேற்று தயாரிக்கப்படுகிறது. அருபைட்டு என்ற கனிமமாகவும் இது இயற்கையில் தோன்றுகிறது. கட்டமைப்பில் எண்முக நிக்கல் மையங்கள் தண்ணீர் மற்றும் பாசுபேட்டு மூலக்கூறுகளுடன் பிணைந்துள்ளன.[2]
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)