நிக்கோபார் மர அரணை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | தா. நிக்கோபாரென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
தாசியா நிக்கோபாரென்சிசு பிசுவாசு மற்றும் சனயால், 1977[1] | |
வேறு பெயர்கள் [2] | |
தாசியா நிக்கோபாரியென்சிசு |
தாசியா நிக்கோபாரென்சிசு (Dasia nicobarensis), நிக்கோபார் மர அரணை அல்லது நிக்கோபார் தாசியா என்பது இந்தியாவின் நிக்கோபார் தீவுகளில் காணப்படும் ஒரு அரணை சிற்றினம் ஆகும்.[2]
தாசியா நிகோபரென்சிசு நிக்கோபார் தீவுகளில் காணப்படுகிறது. ஆனால் இவை அந்தமான் தீவுகளில் காணப்படுவது நிச்சயமற்றதாக உள்ளது.[1][2]
இந்த வகைத் தொடரானது இரண்டு மாதிரிகளைக் கொண்டுள்ளது. இவை மூக்கு முதல் குதம் வரை 96–98 mm (3.8–3.9 அங்) பாலினம் குறிப்பிட மாதிரி குறிப்பிடப்படுகிறது.[1]