நிஜானுர் ரஹ்மான் | |
---|---|
அசாம் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2016 | |
முன்னையவர் | பனேந்திரா முசாகரி |
தொகுதி | கௌரிபூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அசாம், இந்தியா |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
நிஜானூர் ரஹ்மான் (Nijanur Rahman) அசாமின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் அரசியல்வாதி ஆவார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில், கௌரிபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]