நிமடோகார்சினாய்டியா | |
---|---|
ரைன்கோசினெட்சு டர்பனென்சிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | மெய்க்கருவுயிரி
|
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மலக்கோசிடிரக்கா
|
வரிசை: | |
துணைவரிசை: | |
பெருங்குடும்பம்: | நிமடோகார்சினாய்டியா
|
குடும்பம் | |
|
நிமடோகார்சினாய்டியா (Nematocarcinoidea) என்பது இறாலின் மீப்பெருங் குடும்பம் ஆகும். இது நான்கு குடும்பங்களை உள்ளடக்கியது. இவை: யூகோனடோடிடே, நெமடோகார்சினேடே, ரைன்கோசினிடே மற்றும் சிபோகாரிடிடே.[1][2] இவை குறைந்தபட்சம் முதல் மூன்று இணை நடக்குங்கால்களில் வார் போன்ற எபிபாட்களின் இருப்பைப் பகிர்ந்து கொள்கின்றன.[3]