நியோகரிடினா பமானா | |
---|---|
நியோகரிடினா பமானா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | மலக்கோசிடிரக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | அட்டியிடே
|
பேரினம்: | நியோகரிடினா
|
இனம்: | நி. பமானா
|
இருசொற் பெயரீடு | |
நியோகரிடினா பமானா லியாங், 2004[2] | |
வேறு பெயர்கள் [2] | |
கரிடினா பமானா |
நியோகரிடினா பமானா (Neocaridina bamana) என்பது சீனா குவாங்சி பிராந்தியத்தில் காணப்படும் ஒரு நன்னீர் இறால் ஆகும். இந்த இனம் குறித்த அதிக தகவல்கள் பெறப்படவில்லை.[1][2]