பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
நியோடிமியம் மோனோபாசுபைடு[1]
| |
இனங்காட்டிகள் | |
30985-23-0 | |
ChemSpider | 148008 |
EC number | 250-416-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 169224 |
| |
பண்புகள் | |
NdP | |
வாய்ப்பாட்டு எடை | 175.3[2] |
தோற்றம் | படிகங்கள் |
அடர்த்தி | 5.68 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,500 °C (4,530 °F; 2,770 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நியோடிமியம் பாசுபைடு (Neodymium phosphide) என்பது NdP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[3][4] நியோடிமியம் ஒற்றை பாசுபைடு அல்லது நியோடிமியம் மோனோபாசுபைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
விகிதவியல் அளவுகளில் நியோடிமியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது
கனசதுரப் படிகத் திட்டத்தில் நியோடிமியம் பாசுபைடு படிகமாகிறது:[5] இடக்குழு F m3m, அலகு அளபுருக்கள் a = 0.5838 nm, Z = 4.என்ற அளவுகளிலும் காணப்படுகின்றன:[6]
அதிக ஆற்றல், அதிக அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி இருமுனையங்களில் நியோடிமியம் பாசுபைடு ஒரு குறைகடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.[3][7]