நிருபதுங்கா விருது Nrupatunga Award | |
---|---|
இலக்கிய பங்களிப்புகளுக்கான குடிமை விருது | |
விருது வழங்குவதற்கான காரணம் | கருநாடக இலக்கியச் சிறப்பு விருது |
இதை வழங்குவோர் | பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம் |
வெகுமதி(கள்) | ₹700,001 |
முதலில் வழங்கப்பட்டது | 2007 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2020 |
Highlights | |
மொத்த விருதுகள் | 15 |
முதல் வெற்றியாளர் | ஜவரே கவுடா |
சமீபத்திய வெற்றியாளர் | கு. சி. அமுர் |
நிருபதுங்கா விருது (Nrupatunga Award) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் கன்னட இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும். இந்த விருது கன்னட சாகித்ய பரிசத்தால் நிறுவப்பட்டது. பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் இதற்கான நிதியுதவியை அளிக்கிறது. ராசுடிரகூட மன்னர் முதலாம் நிருபதுங்க அமோகவர்சாவின் (814–878) நினைவாக நிறுவப்பட்ட இந்த விருது ₹700,001 பணமுடிப்பை கொண்டதாகும். 9 ஆம் நூற்றாண்டில் கன்னட மொழிக்கு அவர் அளித்த ஆதரவிற்காகவும் பங்களிப்பிற்காகவும் பொதுவாக இந்திய வரலாற்றிலும், குறிப்பாக கர்நாடகாவிலும் மன்னர் நிருபதுங்கா ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார்.
ஆண்டு | படம் | எழுத்தாளர் | Ref. |
---|---|---|---|
2007 | ![]() |
ஜவரே கவுடா | [1] |
2008 | – | பாட்டில் புட்டப்பா | [2] |
2009 | ஜி.எசு. சிவருத்தரப்பா | [3] | |
2010 | ![]() |
தேவனூரு மகாதேவா (ஆசிரியரால் மறுக்கப்பட்டது) |
[4] |
![]() |
சி.பி. கிருட்டிணகுமார் | ||
2011 | எம்.எம். கல்பர்கி | [5] | |
2012 | – | சாரா அபூபக்கர் | [6] |
2013 | ![]() |
பாராகுரு ராமச்சந்திரப்பா | [7] |
2014 | ![]() |
கும். வீரபத்தரப்பா | [8] |
2015 | ![]() |
டி.வி. வெங்கடாச்சல சாசுத்ரி | [9] |
2016 | – | எம். சிதாநந்த மூர்த்தி | [10] |
2017 | ![]() |
எசு.எல். பாயிரப்பா | [11] |
2018 | ![]() |
கவிஞர் சித்தலிங்கையா | [12] |
2019 | – | சென்னவீர கானாவி | [13] |
2020 | – | ஜி.எசு. அமூர் | [14] |
2021 | மல்லேபுரம் ஜி. வெங்கடேசு | [1] |
{{cite web}}
: |last1=
has generic name (help)