நிருபமா தேவி (Nirupama Devi வங்காள மொழி: নিরুপমা দেবী ) (7 மே 1883 - 7 ஜனவரி 1951) முர்சிதாபாத் மாவட்டம் பகரம்பூரினைச் சேர்ந்த ஒரு புனைகதை எழுத்தாளர் ஆவார். இவரது புனைபெயர் ஸ்ரீமதி தேவி . நிருபமா தேவியின் தந்தை நீதித்துறை ஊழியராக இருந்த நாஃபர் சந்திரா பட்டா ஆவார். இவர் வீட்டில் இருந்து கல்வி கற்றார்.[1]
உச்சிரின்கால் இவரது முதல் புதினம் ஆகும். இவரது பிற படைப்புகள் பின்வருமாறு:
நிருபமா தேவி 1938 இல் 'புவன்மோஹினி தங்கப் பதக்கத்தையும்' 1943 இல் 'ஜகதரினி தங்கப் பதக்கத்தையும்' கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.