தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | டிக்வெல்ல படபெண்டிகே டிளந்த நிரோசன் டிக்வெல்ல |
பிறப்பு | 23 சூன் 1993 கண்டி, இலங்கை |
உயரம் | 5 அடி 9 அங் (1.75 m) |
மட்டையாட்ட நடை | இடது கை |
பங்கு | முக்குச்சிக் காப்பாளர்-மட்டையாளர் |
மூலம்: : கிரிக்இன்போ, ஜூலை 26 2014 |
டிக்வெல்ல படபெண்டிகே டிளந்த நிரோசன் டிக்வெல்ல (பிறப்பு: ஜூன் 23 1993 கண்டி) அல்லது சுருக்கமக நிரோசன் டிக்வெல்ல இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளரும் , குச்சக்காப்பாளரும் ஆவார்.இவர் 2014 தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வு தேர்வுத்துடுப்பாட்டப் போட்டியின் முலமாக இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு முதற்தடவையாகத் விளையாடினர்.பின்னர் 2014 இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணதின் 5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் இலங்கைஅணிக்காக விளையாடியதன் மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அந்தஸ்தையும் பெற்றார்.