நிழல் தேடும் நெஞ்சங்கள்

நிழல் தேடும் நெஞ்சங்கள்
இயக்கம்பி. எஸ். நிவாஸ்
தயாரிப்புஜெயகௌரி
இசைஇளையராஜா
நடிப்புராஜீவ்
வடிவுக்கரசி
பானுசங்கர்
கவுண்டமணி
மாஸ்டர் சுரேஷ்
மூர்த்தி
ஸ்ரீகாந்த்
சுபத்ரா
விஜயசாந்தி
ஒளிப்பதிவுநிவாஸ்
படத்தொகுப்புஆர்.பாஸ்கரன்
வெளியீடுநவம்பர் 14, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நிழல் தேடும் நெஞ்சங்கள் (Nizhal Thedum Nenjangal) 1982 இல் இயக்குநர் பி. எஸ். நிவாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் ராஜீவ், வடிவுக்கரசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இத்திரைப்படம் 1982 நவம்பர் 14 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

நிழல் தேடும் நெஞ்சங்கள் பி. எஸ். நிவாஸ் இயக்கிய மூன்றாவது திரைப்படமாகும்.[1] பானு சந்தரின் குரலுக்கு ஆர். பார்த்திபன் பின்னணி கொடுத்திருந்தார்.[2]

பாடல்கள்

[தொகு]

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4]

வ. எண் பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "இது கனவுகள்" தீபன் சக்ரவர்த்தி, எஸ். ஜானகி வைரமுத்து
2 "இவ மச்சமுள்ள" மலேசியா வாசுதேவன்
3 "மங்கல வானம்" மலேசியா வாசுதேவன், சசிரேகா
4 "பூக்கள் சிந்துங்கள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
5 "தென்றல் தேரேறும்" உமா ரமணன் காளிமுத்து

வெளியீடும் வரவேற்பும்

[தொகு]

நிழல் தேடும் நெஞ்சங்கள் 1982 நவம்பர் 14 அன்று வெளியிடப்பட்டது.[5] நிவாசின் இயக்கத் திறனை விட ஒளிப்பதிவு சிறந்தது என்று கல்கியின் திரைஞானி கூறினார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cinematographer PS Nivas passes away". இந்தியன் எக்சுபிரசு. 1 February 2021. Archived from the original on 1 April 2023. Retrieved 5 April 2023.
  2. "சில வேளைகளில் பணத்தை மீறி எடுக்கும் முடிவுகள் உயர்வுக்கு காரணமாகும் - பார்த்திபன் பதிவு". மாலை மலர். 19 April 2023. Archived from the original on 19 April 2023. Retrieved 23 April 2023.
  3. "Nizhal Thedum Nenjangal (1982)". Raaga.com. Archived from the original on 30 January 2013. Retrieved 10 October 2013.
  4. "Nizhal Thedum Nenjangal Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 7 October 2022. Retrieved 7 October 2022.
  5. "Nizhal Thedum Nenjangal ( 1982 )". Cinesouth. Archived from the original on 13 January 2004. Retrieved 7 October 2022.
  6. திரைஞானி (12 December 1982). "நிழல் தேடும் நெஞ்சங்கள்". கல்கி. p. 31. Archived from the original on 1 April 2023. Retrieved 1 April 2023 – via Internet Archive.

வெளி இணைப்புகள்

[தொகு]