நிழல்கள் (திரைப்படம்)

நிழல்கள்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஎஸ். எஸ். சிகாமணி
(மனோஜ் கிரியேஷன்ஸ்)
கதைமணிவண்ணன்
இசைஇளையராஜா
நடிப்புசந்திரசேகர்
ரோஹினி
ஒளிப்பதிவுபி. கண்ணன்
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3859 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நிழல்கள் (Nizhalgal) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், ரோஹினி, ராஜசேகர், ரவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது.

நடிகர் கமல்ஹாசன் வீட்டில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது.[1]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

திரைப்படத்தின் பாடல் இசை மற்றும் பின்னணி இசையை இளையராஜா இசையமைத்தார். இத்திரைப்படத்தில் கெடாரம் ராகத்தில் அமையப்பெற்ற "இது ஒரு பொன் மாலை" பாடல் வைரமுத்து எழுதினார், இப்பாடல் அவரது திரைப்பட அறிமுகமாகும்.

எண். பாடல் பாடகர் நீளம் வரிகள்
1 "இது ஒரு பொன்மாலை" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:20 வைரமுத்து (அறிமுகம்)
2 "தூரத்தில் நான் கண்ட உன்முகம்" எஸ். ஜானகி 05:05 பஞ்சு அருணாசலம்
3 "மடை திறந்து " எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:21 வாலி, (பல்லவி மணிவண்ணன்) [3]
4 "பூங்கதவே தாழ்திறவாய்" தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் 04:27 கங்கை அமரன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பாரதிராஜாவுக்காக படம் எடுத்த இளையராஜா!". குங்குமம். 6 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2021.
  2. "மீண்டும் நடிக்க வருகிறார் நிழல்கள் ரோகிணி". தினமலர். 8 ஆகஸ்ட் 2014. Archived from the original on 16 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2021. {{cite web}}: Check date values in: |date= and |archivedate= (help)
  3. "'மடைதிறந்து….' – இது மணிவண்ணன் பாட்டு!" (in ta). Envazhi. 16 June 2013 இம் மூலத்தில் இருந்து 9 ஜனவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190109111241/http://www.envazhi.com/manivannan-a-lyricist-too/.