நீராவி இழுவை இயந்திரம் (steam tractor) என்பது நீராவிப் பொறியால் இயங்கும் ஓர் இழுவை இயந்திரம் ஆகும்.
இது வட அமெரிக்காவில், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வேளாண்மைத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
பெரிய பிரித்தானியாவில், இவ்வகை இயந்திரங்கள் ஏழு தொன்னுக்குக் குறைவான நிறையுள்ள சிறிய வகை இழுவை இயந்திரங்களுக்காக வடிவமைக்கப்பட்டன.