நீலவானம் | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | வரதன் பட்டு பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் தேவிகா ராஜஸ்ரீ |
வெளியீடு | திசம்பர் 10, 1965 |
நீளம் | 4800 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீலவானம் (Neela Vaanam) 1965 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா, ராஜஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். சிவாஜி திரைப்பட நிறுவனம் படத்தை வெளியிட்டது.[2] கே.பாலச்சந்தரின் திரைக்கதை மற்றும் வசனத்தைப் பாராட்டிய கல்கி பத்திரிகை பாடல்களை விமர்சனம் செய்தது.[3]