நீல் முக்கர்ஜி Neel Mukherjee | |
---|---|
பிறப்பு | 1970 மேற்கு வங்காளம், இந்தியா |
தொழில் | புதின எழுத்தாளர் |
மொழி | ஆங்கிலம் |
தேசியம் | இந்தியர் |
கல்வி நிலையம் | யாதபூர் பல்கலைக்க்ழகம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரி பெம்புரோக் கல்லூரி, கேம்பிரிச்சு கிழக்காங்கிலியா பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | A Life Apart, The Lives of Others |
குறிப்பிடத்தக்க விருதுகள் | குரொஸ்வர்ட் நூல் விருது (2008) என்கோர் விருது (2015) |
இணையதளம் | |
www |
நீல் முகர்ஜி (Neel Mukherjee, பிறப்பு: 1970) இலண்டனில் உள்ள ஒரு இந்திய ஆங்கில மொழி எழுத்தாளர் ஆவார்.[1] மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆசிரியருமான உதயன் முகர்ஜியின் சகோதரரும் ஆவார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பல புதினங்களை எழுதியுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள தொன்போஸ்கோ பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் சாதவர்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஆங்கிலம் பயின்றார். கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில், படைப்பாற்றல் குறித்து முதுகலைப்பட்டம் பெற்றார். கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பெம்புரோக் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)