தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 22 சூலை 1982 இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 8 அங் (1.73 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 100) | 4 ஏப்ரல் 2005 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 27 நவம்பர் 2010 எ. மேற்கிந்தியத்தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 118) | நவம்பர் 18 2003 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 22 ஜனவரி 2012 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 55 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2002-2004 | Galle Cricket Club | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2004-2011 | Colts Cricket Club | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011-present | சென்னை சூப்பர் கிங்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 27 ஜனவரி 2013 |
குலசேகர முதியன்சேலாகே தினேஷ் நுவன்குலசேகர (பிறப்பு:ஜூலை 22, 1982 நிட்டம்புவை) அல்லது சுருக்கமாக நுவன் குலசேகர இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான கோல்ட்ஸ் துடுப்பாட்ட கழகத்துக்கும், காலி துடுப்பாட்டக் கழகத்துக்கும் விளையாடி வருகின்றார். குசேகர தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை நவம்பர் 18, 2003 அன்று இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக தம்புளையில் விளையாடினார். மேலும் முதலாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியை ஏப்ரல் 4 2005 அன்று நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நியூசிலாந்தின் நேப்பியர் நகரில் விளையாடினார்.
இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 2
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 83
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 161
இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 2
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 83
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 161