சுய தகவல்கள் | |||
---|---|---|---|
பிறந்த நாள் | 1 சனவரி 1940 | ||
பிறந்த இடம் | துருக்கி | ||
இறந்த நாள் | 20 சனவரி 1989 | (அகவை 49)||
இறந்த இடம் | துருக்கி | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
1958–1964 | கலாடாசரே | ||
1964–1968 | அங்கராகுசு | ||
1968–1973 | சாம்சன்சுபோர் | ||
மேலாளர் வாழ்வழி | |||
1973 | சாம்சன்சுபோர் | ||
1977–1979 | சாம்சன்சுபோர் | ||
1982–1983 | சாம்சன்சுபோர் | ||
1988–1989 | சாம்சன்சுபோர் | ||
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. |
நூரி ஆசன் (Nuri Asan) துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு கால்பந்து மேலாளரும் கால்பந்து வீரரும் ஆவார்.1940 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று பிறந்த இவர் 1989 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20 ஆம் தேதியன்று காலமானார்.
ஆசான் துருக்கிய கால்பந்து கழக அணியான சாம்சுன்சுபோரின் வரலாற்றில் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். ஒரு சிலை வைத்தும் இவர் கௌரவிக்கப்பட்டார். [1]
ஆசான் பன்னாட்டு அளவில் இளைஞர் அணியில் துருக்கியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2]
ஆசான் தனது தொழில்நுட்ப திறனுக்காக அறியப்பட்டவர். [3]
அசன் முன்னாள் காசிலர் மாவட்டத் தலைவர் முக்தர் மகமுத் அசானின் மகன் ஆவார்.[4]
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link)