நெஞ்சங்கள் | |
---|---|
![]() | |
இயக்கம் | மேஜர் சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | விஜயகுமார் |
கதை | கிருஷ்ணா (உரையாடல்) |
இசை | சங்கர், கணேஷ் இரட்டையர்கள் |
நடிப்பு | சிவாஜி கணேசன், லட்சுமி, விஜயகுமார். ஜோதி, வை. ஜி. மகேந்திரன், தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தர்ராஜன், தியாகராஜன், மனோரமா, மஞ்சுளா, சில்க் ஸ்மிதா, சாந்தினி, வாணி, மீனா, அகிலா, சுதர்சன், பிரேம் ஆனந்த், எம்.ஆர்.கிருஷ்ணசாமி, சந்திரன்பாபு, அர்ஜூன் பாபு, வேல் தென்னரசு, லோகநாதன், ராம்பூஷண், சாந்தாராம், டிரைவர் மணி, தாமோதரன், ஏ.ஆர்.எழிலன் |
வெளியீடு | 1982 |
மொழி | தமிழ் |
நெஞ்சங்கள் (Nenjangal) 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். மேஜர் சுந்தரராஜனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், லட்சுமி, விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2]
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.