நெஞ்சிருக்கும் வரை | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | நரேன் பூனம் கவுர் |
ஒளிப்பதிவு | எம். ஜீவன் |
படத்தொகுப்பு | ஜே. என். ஹரிசா |
கலையகம் | பாபா பிலிம்ஸ் |
வெளியீடு | திசம்பர் 15, 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நெஞ்சிருக்கும் வரை (Nenjirukkum Varai) என்பது 2006 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நரேன் மற்றும் புதுமுகம் பூனம் கவுர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். சிறீகாந்து தேவா இசையமைத்திருந்தார்.[1][2]