பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நெப்டியூனியம்(V) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
நெப்டியூனியம் பெண்டாபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
31479-18-2 | |
பண்புகள் | |
NpF3 | |
வாய்ப்பாட்டு எடை | 332 கிராம்/மோல் |
தோற்றம் | நீல வெண்மை- வெண்மை நிறத் திண்மம்[1] |
உருகுநிலை | 318 °C [1] (dec.) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணம், tI12[1] |
புறவெளித் தொகுதி | I4/m, No. 87[2] |
Lattice constant | a = 0.65358 நானோமீட்டர், c = 0.44562 நானோமீட்டர் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−1941 ± 25 kJ/mol[1] |
நியம மோலார் எந்திரோப்பி S |
200 ± 15 யூல்/மோல்•கெல்வின்[1] |
வெப்பக் கொண்மை, C | 133 ± 8 யூல்/மோல்•கெல்வின்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நெப்டியூனியம்(V) புளோரைடு (neptunium(V) fluoride) அல்லது நெப்டியூனியம் பெண்டாபுளோரைடு (neptunium pentafluoride) என்பது NpF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமகும். நெப்டியூனியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நெப்டியூனியம் பெண்டாபுளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம்.
நெப்டியூனியம்(VI) புளோரைடுடன் அயோடின் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் நெப்டியூனியம்(V) புளோரைடு தயாரிக்கலாம் :[1]
318 ° செல்சியசு வெப்பநிலையில் நெப்டியூனியம்(V) புளோரைடு வெப்பச் சிதைவு அடைந்து நெப்டியூனியம்(VI) புளோரைடும் நெப்டியூனியம்(IV) புளோரைடும் உருவாகின்றன. இது யுரேனியம்(VI) புளோரைடுக்கு எதிர்மறையான பண்பாகும். போரான் டிரைகுளோரைடுடன் நெப்டியூனியம்(V) புளோரைடு வினைபுரிவதில்லை மாறாக இது நீரற்ற ஐதரசன் புளோரைடிலுள்ள இலித்தியம் புளோரைடுடன் வினைபுரிந்து LiNpF6 சேர்மத்தைக் கொடுக்கிறது.