நெமாசுபிசு ஆண்டர்சோனி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நெமாசுபிசு
|
இனம்: | நெ. ஆண்டர்சோனி
|
இருசொற் பெயரீடு | |
நெமாசுபிசு ஆண்டர்சோனி நெல்சன் அன்னாண்டலே, 1905 |
நெமாசுபிசு ஆண்டர்சோனி (Cnemaspis azhagu) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். இந்த மரப்பல்லி இந்தியாவில் அந்தமான் தீவுகளில் வாழக்கூடிய அகணிய உயிரி ஆகும்.[1]
இதனுடைய சிற்றினப் பெயரானது இதன் மாதிரியினை இந்திய அருங்காட்சியகத்திற்கு வழங்கிய ஏ. ஆர். ஆண்டர்சன் நினைவாக இடப்பட்டது.[2]
நெ. ஆண்டர்சோனி ஒட்டுமொத்த முதுகுப்புறமும் வெளிர் நிறத்திலிருந்து அடர் பழுப்பு நிறம் வரை மாறுபடும், வயிற்றுப் பகுதி ஒரே மாதிரியான நுரை வெள்ளை நிறத்தில் காணப்படும்.[3]