நெருப்பு குழி (fire pit அல்லது a fire hole) என்பது நிலத்தில் குழி தோண்டி அதை கருங்கற்கள், செங்கல் மற்றும் உலோக தகட்டால் கட்டப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இதிலிருந்து நெருப்பானது வெளியே பரவாத வகையில் அமைக்க பட்டிருக்கும். இது அனைத்து குளிர் பிரதேச பகுதியில் உள்ள வீடுகளில் கண்டிப்பாக இடம் பெறும் ஒரு அறை. குளிர் காலங்களில் வெப்பத்திற்காக நெருப்பு குழியை சூழ்ந்து அமர்ந்து கொள்வார்கள். பொதுவான வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட ஆயத்த நெருப்புக் குழிகள் சந்தையில் விற்கப்படுகின்றன.[1]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)