நெறஞ்ச மனசு | |
---|---|
![]() | |
இயக்கம் | சமுத்திரக்கனி |
தயாரிப்பு | வி. ஞானவேல் l ஜெயப்பிரகாசு |
கதை | சமுத்திரக்கனி C. Balasubramani |
இசை | கார்த்திக் ராஜா |
நடிப்பு | விஜயகாந்த் சூசன் சம்பத் ராஜ் மனோரம்மா வினு சக்ரவர்த்தி ஜமால் அப்துல் நாசிர் மன்சூர் அலி கான் |
ஒளிப்பதிவு | வி. பிரதீப் |
படத்தொகுப்பு | அனில் மல்நாட் |
கலையகம் | ஜிஜே சினிமா |
வெளியீடு | 8 நவம்பர் 2004 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நெறஞ்ச மனசு (Neranja Manasu) 2004ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தினை எழுதி இயக்கியவர் சமுத்திரக்கனி. இதில் விஜயகாந்த், சூசன், சம்பத் ராஜ், மனோரமா, வினு சக்ரவர்த்தி, மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்[1][2]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)