நேகா சக்சேனா (திரைப்பட நடிகை)

நேகா சக்சேனா (திரைப்பட நடிகை)
Neha Saxena
2022 இல் விளம்பர மாதிரியுரு புகைப்படமெடுப்ப்பின் போது
பிறப்பு25 அக்டோபர் 1989 (1989-10-25) (அகவை 35) [1]
தேராதூன்,
உத்தரகண்ட்,
இந்தியா
தேசியம் இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்போது
குறிப்பிடத்தக்க படைப்புகள்கசப,
சகாவிண்டெ பிரியசகி,
ஆராட்டு

நேகா சக்சேனா (Neha Saxena) மலையாளம், துளு, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். மம்முட்டியுடன் கசப (2016) மற்றும் மோகன்லாலுடன் முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல் மற்றும் ஆறாட்டு போன்ற மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். [2] [3] [4]

தொடக்க வாழ்க்கை

[தொகு]

நேகா அக்டோபர் 25, 1989 இல் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரமான தேராதூனில் பிறந்தார். [5] நேகா பிறப்பதற்கு முன்பே ஒரு விபத்தில் தந்தையை இழந்தார். அவரது தாயாருடன் வளர்த்துள்ளார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Neha Saxena". Times of India. Retrieved 2024-10-23.
  2. George, Anjana (27 January 2017). "I owe it all to Mammootty sir and Nithin: Neha Saxena". Retrieved 17 February 2017.
  3. "Neha Saxena ventures into the small screen". 5 August 2016. Retrieved 17 February 2017.
  4. George, Anjana (27 January 2017). "Neha Saxena cast in Mohanlal's next". Retrieved 17 February 2017.
  5. "Neha Saxena". Times of India. Retrieved 2024-10-23.
  6. "Neha Saxena pens heartwarming note to her mother on Father's Day, says 'You never let me feel the absence of a father in my life'". Times of India. 2024-06-16.