நேபாள சோம்பேறி தேரை

நேபாள சோம்பேறி தேரை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மெகோப்ரிடே
பேரினம்:
கூட்டிகர்
இனம்:
கூ. நேபாலென்சிசு
இருசொற் பெயரீடு
கூட்டிகர் நேபாலென்சிசு
துபோயிசு, 1974

கூட்டிகர் நேபாலென்சிசு (Scutiger nepalensis) என்பது பொதுவாக நேபாள சோம்பேறி தேரை என்று அழைக்கப்படுகிறது.[2] இது மெகோப்ரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை நீர்நில வாழ்வன ஆகும். இது நேபாளத்திலும், சீனாவிலும், இந்தியாவிலும் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உயரமான புல்வெளி மற்றும் ஆறுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Annemarie Ohler, Tej Kumar Shrestha (2004). "Scutiger nepalensis". IUCN Red List of Threatened Species 2004: e.T57617A11664079. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T57617A11664079.en. https://www.iucnredlist.org/species/57617/11664079. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. Frank, N., and E. Ramus.