நேபாள புரட்சிகர அமைப்பு (மார்க்சியம்- லெனினிசம்)

நேபாள புரட்சிகர அமைப்பு (மார்க்சியம்- லெனினிசம்)(Nepal Revolutionary Organisation (Marxist–Leninist) என்பது நேபாளத்தின் மொரங் உள்ள ஒரு பொதுவுடைமை அமைப்பாகும். இந்தக் குழு 1973ஆம் ஆண்டில் உருவானது. மேலும் இந்த காலகட்டத்தில் நேபாளத்தில் எழுச்சி பெற்ற பல உள்ளூர் தீவிர பொதுவுடைமைப் பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.[1] மாதவ் குமார் நேபாள் இக்குழுவின் தலைவராக இருந்தார்.

1975ஆம் ஆண்டில் இந்த குழு அனைத்து நேபாள பொதுவுடைமைப் புரட்சிகர ஒருங்கிணைப்புக் குழுவின் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கீழ் பங்கேற்றது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Rawal, Bhim Bahadur. Nepalma samyabadi andolan: udbhab ra vikas. Kathmandu: Pairavi Prakashan. Chart nr. 1.