நைட்ரக்கெய்ன் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் காெடுக்கப்படும் மயக்க பண்புகள் கொண்ட ஒரு செயல் ஊக்கியாக உள்ளது, இது ஒரு போதை மருந்தாக இயங்கலையில் விற்கப்படுகிறது.[1][2][3]
இது டைமெத்தாேகெய்னுடன் நெருங்கிய தாெடர்பு உடையது.