நொதி வேதியியல் பைசர் விருது (Pfizer Award in Enzyme Chemistry) முன்பு நொதி வேதியியலில் பால்-லூயிசு விருது என்று அழைக்கப்பட்டது. இந்த விருது 1945ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] தங்கப் பதக்கமும் மதிப்பூதியத்தைக் கொண்ட இந்த விருதின் நோக்கம், நாற்பது வயதுக்குட்பட்ட ஆய்வாளர்களிடையே நொதி வேதியியலில் அடிப்படை ஆராய்ச்சியைத் தூண்டுவதாகும். இந்த விருது அமெரிக்க வேதியியல் சங்கத்தின் உயிரியல் வேதியியல் பிரிவால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த விருதிற்கு பைசர் நிறுவனம் நிதியினை வழங்குகிறது.[2][3] இந்த விருது 2022-இல் நிறுத்தப்பட்டது.[3]
- 1946 – டேவிட் ஈ. கிரீன்
- 1947 – வான் ஆர். பாட்டர்
- 1948 – ஆல்பர்ட் எல். லெக்னிங்கர்
- 1949 – என்றி ஏ. லார்டி
- 1950 – பிரிட்டன் சான்சு
- 1951 – ஆர்தர் கோர்ன்பெர்க்
- 1952 – பெர்னார்ட் எல். ஹோரெக்கர்
- 1953 – ஏர்ல் ஆர். ஸ்டாட்மேன்
- 1954 – ஆல்டன் மெய்சுடர்
- 1955 – பால் டி. போயர்
- 1957 – ஜி. ராபர்ட் கிரீன்பெர்க்
- 1958 – யூஜின் பி.கென்னடி
- 1959 – மைனர் ஜே. கூன்
- 1960 – ஆர்தர் பார்டி
- 1961 – பிராங்க் எம். ஹூன்னெகென்சு
- 1962 – ஜாக் எல். ஸ்ட்ரோமிங்கர்
- 1963 - சார்லஸ் கில்வர்க்
- 1964 - மார்ஷல் நிரன்பெர்க்
- 1965 – பிரடெரிக் எம். ரிச்சர்ட்சு
- 1966 – சாமுவேல் பி. வெயிசு
- 1967 – பி. ராய் வகேலோசு & சாலிக் ஜே. வகில்
- 1968 – வில்லியம் ஜே. ரட்டர்
- 1969 – இராபர்ட் டி. சிம்கே
- 1970 – கெர்பர்ட் வெயிசுபேக்
- 1971 – ஜாக் பிரீசு
- 1972 – எக்கேகார்ட் கே.எப். பாட்சு
- 1973 – கோவர்ட் எம். டெமின்
- 1974 – மைக்கேல் ஜே. சேம்பர்லின்
- 1975 – மால்கம் எல். கெப்டர்
- 1976 – மைக்கேல் எசு. பிரவுன் & ஜோசப் எல். கோல்ட்சுடைன்
- 1977 – இசுடீபன் ஜே. பென்கோவிச்
- 1978 – பால் சிம்மல்
- 1979 – பிரடெரிக் சி. காஹார்ட்மேன்
- 1980 – தாமஸ் ஏ. ஸ்டீட்ஸ்
- 1981 – டேனியல் வி. சாந்தி
- 1982 – ரிச்சர்ட் ஆர். பர்கெசு
- 1983 – பால் எல். மோட்ரிச்
- 1984 – ராபர்ட் டி. என். திஜியன்
- 1985 – தாமசு ஆர். செக்
- 1986 – ஜோஆன் ஸ்டபே
- 1987 – கிரிகோரி பெட்சுகோ
- 1988 – ஜான் டபிள்யூ. கோசாரிச்
- 1989 – கென்னத் ஏ. ஜான்சன்
- 1990 – ஜேம்சு ஏ.வெல்ஸ்
- 1991 – ரொனால்ட் வேல்
- 1992 – கார்ல் ஓ. பாபோ
- 1993 – மைக்கேல் எச். கெல்ப்
- 1994 – டொனால்ட் கில்வர்ட்
- 1995 – ஜெரால்டு எஃப். ஜாய்சு
- 1996 – பி. ஆண்ட்ரூ கார்ப்ளசு
- 1997 – டேனியல் ஹெர்ஸ்லாக்
- 1998 – ரொனால்ட் டி. ரெய்ன்சு
- 1999 – டேவிட் டபிள்யூ. கிறிசுடியன்சன்
- 2000 – எரிக் டி. கூல்
- 2001 – ரூமா பானர்ஜி
- 2002 – கரின் மியூசியர்-போர்சித்
- 2003 – டோரதி கெர்ன்
- 2004 – வில்பிரட் ஏ. வான் டெர் டோங்க்
- 2005 – நிக்கோல் எசு. சாம்ப்சன்
- 2006 – ஜேம்சு பெர்கர்
- 2007 – நீல் எல். கெல்லெகர்
- 2008 - கார்ஸ்டன் கிரெப்சு
- 2009 - வர்ஜீனியா கார்னிசு
- 2010 – வாகோ பண்டாரியன்
- 2011 - சாரா ஓ'கானர்
- 2012 – ஜின் ஜாங்
- 2013 - கேட் கரோல்
- 2014 - கெனிங் லின்
- 2015 - டக்ளசு மிட்செல்
- 2016 – மைக்கேல் சி. சாங்
- 2017 - எமிலி பால்சுகசு
- 2018 – முகமது செயத்சயம்தோஸ்ட்
- 2019 - கெனிச்சி யோகோயாமா
- 2020 - ராகுல் கோலி
- 2021 – அமி கே. போல்
- உயிர்வேதியியல் விருதுகளின் பட்டியல்