பங்கிம் விருது எனும் பங்கிம் புரசுகார் (Bankim Memorial Award ) என்பது வங்க மொழி புனைகதைகளுக்கான பங்களிப்புக்காக மேற்கு வங்காள அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஆகும். 19ஆம் நூற்றாண்டின் பிரபல வங்காள நாவலாசிரியரான பங்கிம் சந்திர சட்டர்ஜியின் நினைவாக இந்த விருது 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது 2003ஆம் ஆண்டு தகவல், கலாச்சார விவகாரத் துறையின் கீழ் செயல்படும் பசுசிம்பங்கா பங்களா அகாதமியின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த விருதை மேற்கு வங்க முதல்வர் வழங்குகிறார்.
1975 – பிரபோத் சந்திர சென்[ 1]
1982 – கூர் கிஷோர் கோஷ்[ 2]
1983 – சுனில் கங்கோபாத்யாயா [ 3] – சேய் சாமே (புதினம், 2 தொகுதி)
1984 –சுசில் ஜனா[ 4]
1985 – பிரபுல்லா ராய் – ஆகாஷர் நீச்சே மனுஷ் (புதினம்)
1986 – அமியா பூஷன் மஜும்தார்[ 5] – இராஜ்நகர் (புதினம்)
1987 –அமலேந்து சக்ரவர்த்தி[ 6] – ஜபஜ்ஜிபன் (புதினம்)
1988 – சசீந்திரநாத் பந்தோபாத்யாய்[ 4]
1990 – திபியேந்து பாலிட்[ 7]
1991 – கமல் குமார் மஜும்தார்[ 8] – கல்பசமாக்ரா (முழுமையான கதைகள்) (மரணத்திற்குப் பின்)
1992 – அபிஜித் சென்[ 9] – ராகு சண்டலர் ஹர்ஹ் [ 10] (நாவல்)
1993 – சங்கர் (மணி சங்கர் முகோபாத்யாய்) - கரேர் மத்தியே கர்
1994 – சையத் முசுதபா சிராஜ்[ 11] – அலீக் மனுசு (நாவல்)
1995 – மஞ்சுசு தாசுகுப்தா,[ 4] சந்தீபன் சட்டோபாத்யாய்[ 12]
1996 – நபருண் பட்டாச்சார்யா – ஹார்பார்ட்(நாவல்)[ 13] (2007-ல் நந்திகிராம் படுகொலைக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருது திருப்பி வழங்கப்பட்டது)[ 14] [ 15]
1998 – அதீன் பந்த்யோபாத்யாய [ 16] – துய் பாரத்பர்ஷா (நாவல்)
... ... . – Bani Basu [ 17] [ 18] [ 19]
2000 – நாராயண் சன்யால்[ 20] – ரூபமஞ்சரி (3 தொகுதிகள்) (வரலாற்று நாவல்)
2001 – சமீர் இரக்சித்-துக்கர் அக்யான் (புதினம்),
2001 – அமர் மித்ரா[ 21] – அசுவசரித் [ 22] (புதினம்)
2002[ 23] – சித்த கோஷல் – நிர்பச்சிதா கல்போ தொகுதி. 2 (தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்)
2002 . – தபன் பந்தோபாத்யாய் - நாடி, மதி, ஆரண்யா (3 தொகுதிகள்)
2004 – பகீரத் மிசுரா - மிருகயா
2005 – சாதன் சட்டோபாத்யாய்[ 24]
... ... . – நபேந்து கோசு[ 25] – சந்த் தேகெச்சிலோ (புதினம்)
... ... . – சுவப்னமோய் சக்ரவர்த்தி[ 26] – அபாந்திநகர் (புதினம்)
2006 – இராம்குமார் முகபாத்யாய்[ 27]
2007 – ஜரேஸ்வர் சட்டோபாத்யாய் - சோகிசு
2008 – கின்னர் ராய் - மிருட்டுகுசும், நளினி பேரா[ 28]
2010 – அஃப்சர் அஹ்மத் - பிகாரினி ஓ சுந்தரி ரமோனி கிஸ்ஸா
2010 – அனில் கோராய் – அனந்த திராகிமா ( இரவீந்திரநாத் தாகூர்படைப்புகள் மற்றும் ஓவியங்களில் வண்ணங்களைப் பயன்படுத்துவது பற்றிய ஆய்வு)
2011 – இரபிசங்கர் பால் [ 29] – டோசக்நாமா (புதினம்)
2012 – கமல் சக்ரவர்த்தி[ 30]
2014 – இராமநாத் ராய்[ 31] [ 32]
2023 – ஜெயந்தா டே (புதினம்- அன்னபூர்னா)[1]
இரவீந்திர விருது
ஆனந்த விருது
வங்களா அகாதமி விருது
↑ Pandey, S. N., West Bengal General Knowledge Digest
↑ PUCL (2000-12-15). "Obituary: Gour kishore Ghosh,. A civil Liberties activist" . Pucl.org. Archived from the original on 2016-07-16. Retrieved 2012-09-22 .
↑ "Welcome To The World Of Sunil Gangopadhyay" . Sunilgangopadhyay.org. Archived from the original on 2012-08-31. Retrieved 2012-09-22 .
↑ 4.0 4.1 4.2 Dutt, Kartik Chandra, Who's who of Indian Writers, 1999: A-M , Sahitya Akademi, 1999
↑ "The Parabaas BookStore: Sharodiya and Other Bangla Magazines; অনলাইন বাংলা বই" . Parabaas.com. Archived from the original on 2012-08-31. Retrieved 2012-09-22 .
↑ Priyadarsee Chakraborty (2009-07-02). "Noted Bangla author dies at 75" . Indian Express. Retrieved 2012-09-22 .
↑ "Click for বই: Author Info - দিব্যেন্দু পালিত" . Archived from the original on 2013-02-17. Retrieved 2012-08-07 .
↑ কমলকুমার মজুমদার: স্বকীয় ধারার কথাশিল্পী பரணிடப்பட்டது 2023-01-17 at the வந்தவழி இயந்திரம் , Dainik Destiny, January 15, 2010
↑ Nilesh Pancholi. "Buy Bengali Books Online - Sell Bengali Books Copyright" . Bengali Books Online. Archived from the original on 2013-01-18. Retrieved 2012-09-22 .
↑ Sen, Abhijit, বালুরঘাট — সময়ের বালুবেলা பரணிடப்பட்டது 2015-06-10 at the வந்தவழி இயந்திரம் , Samakal, December 17, 2010
↑ Nilesh Pancholi. "Buy Bengali Books Online - Sell Bengali Books Copyright" . Bengali Books Online. Archived from the original on 2013-01-17. Retrieved 2012-09-22 .
↑ "Click for বই: Author Info: সন্দীপন চট্টোপাধ্যায়" . Archived from the original on 2014-06-13. Retrieved 2014-06-13 .
↑ Nabarun Bhattacharya. "Bankim Puraskar Winners" . Goodreads.com. Retrieved 2012-09-22 .
↑ "Article: Nabarun Bhattacharya to return Bankim Puraskar. | AccessMyLibrary - Promoting library advocacy" . AccessMyLibrary. 2007-03-18. Retrieved 2012-09-22 .
↑ "Outrage and Protest" . Cpiml.org. 2007-03-26. Retrieved 2012-09-22 .
↑ "Atin Bandayopadhyay" . Calcuttayellowpages.com. Retrieved 2012-09-22 .
↑ "Bani Basu" . Calcuttayellowpages.com. 1939-03-11. Retrieved 2012-09-22 .
↑ "Bani Basu" . Shibpurinternational.com. 2011-02-09. Archived from the original on 2013-07-28. Retrieved 2012-09-22 .
↑ "Bengali Writer Shortlisted for Sahitya Akademi Award" . news.outlookindia.com. Archived from the original on 2013-01-31. Retrieved 2012-09-22 .
↑ Pranesh Biswas Civil. "Global Alumni Association of Bengal Engineering & Science University, Shibpur, India" . Becollege.org. Archived from the original on 2007-09-28. Retrieved 2012-09-22 .
↑ Nilesh Pancholi. "Buy Bengali Books Online - Sell Bengali Books Copyright" . Bengali Books Online. Archived from the original on 2017-12-01. Retrieved 2012-09-22 .
↑ অলস দুপুর: কিভাবে বলব তার ওপর গল্প, উপন্যাসের হয়ে ওঠা বা না ওঠা নির্ভরশীল: কথাসাহিত্যিক অমর মিত্রের সাথে অনলাইন আলাপ
↑ " 'Bankim,' 'Vidyasagar' awards for 2002 announced" . The Times of India . 2002-09-23. Archived from the original on 2013-01-03. Retrieved 2012-09-22 .
↑ Nilesh Pancholi. "Buy Bengali Books Online - Sell Bengali Books Copyright" . Bengali Books Online. Archived from the original on 2013-01-17. Retrieved 2012-09-22 .
↑ "Click for বই: চাঁদ দেখেছিল by নবেন্দু ঘোষ" . Archived from the original on 2013-02-18. Retrieved 2012-08-08 .
↑ "লেখক পরিচিতি" .
↑ Ramkumar Mukhapadhyay (2014-05-16). "Dukha keora" . Mitra and Ghose.
↑ Nilesh Pancholi. "Buy Bengali Books Online - Sell Bengali Books Copyright" . Bengali Books Online. Archived from the original on 2018-02-24. Retrieved 2012-09-22 .
↑ "বাংলা সাহিত্য: বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার পেলেন রবিশংকর বল" . Banglasahityasahityasangbad.blogspot.in. Retrieved 2012-09-22 .
↑ "State observes Nazrul birth anniversary, foundation stone of Nazrul Study Centre unveiled" (PDF) . Wb.gov.in. Retrieved 2012-10-01 .[தொடர்பிழந்த இணைப்பு ]
↑ নজরুল তীর্থের নাম মানুষের মুখে মুখে ঘুরবে: মমতা பரணிடப்பட்டது 2014-05-31 at the வந்தவழி இயந்திரம் , Aajkaal , May 27, 2014
↑ নজরুল তীর্থ দুই বাংলার সম্পর্ককে সুদৃঢ় করবে, বললেন মমতা , Ei Samay Sangbadpatra , June 13, 2014