பங்சார் சாலை பங்சார் திராவர்ஸ் சாலை Bangsar Road Jalan Bangsar | |
---|---|
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | நினைவுச் சின்ன சுற்று கோலாலம்பூர் மத்திய வட்ட சாலை |
கோலாலம்பூர் மத்திய வட்ட சாலை கோலாலம்பூர் மத்திய வட்ட சாலை 1 ராக்யாட் சாலை (திராவர்ஸ் சாலை) Jalan Travers-Bangsar பங்சார்-பெட்டாலிங் ஜெயா மாற்றுவழிச் சாலை மாரோப் சாலை ![]() | |
தென்மேற்கு முடிவு: | பங்சார் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கோலாலம்பூர் சென்ட்ரல் பிரிக்பீல்ட்ஸ் பங்சார் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
Lua error in package.lua at line 80: module 'Module:Lang/data/iana variants' not found. |
பங்சார் சாலை எனும் பங்சார் திராவர்ஸ் சாலை (ஆங்கிலம்: Bangsar Road; Jalan Travers-Bangsar); (மலாய்: Jalan Bangsar) என்பது மலேசியா கோலாலம்பூர் நகரில் உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2]
சில ஆண்டுகளுக்கு முன்னர், திராவர்ஸ்-பங்சார் சந்திப்புகள் (Jalan Travers-Bangsar) மேம்பாலச் சந்திப்புகளாக மேம்படுத்தப்பட்டன.
2010-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கட்டுமானம் தொடங்கப்பட்டு; 2010-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவடைந்தது.
இரண்டு மேம்பாலத் திட்டங்களும், கோலாலம்பூர் மாநகராட்சி (Dewan Bandaraya Kuala Lumpur) (DBKL); மற்றும் மலேசியன் ரிசோர்சஸ் கார்ப்பரேசன் பெர்காட் (Malaysian Resources Corporation Berhad) எனும் இரு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டன.
8 ஆகஸ்டு 2010 அன்று, திராவர்ஸ்-பங்சார் சந்திப்புகளின் மேம்பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.
கிமீ | வெளிவழி | இணைமாற்றம் | இலக்கு | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
தென்மேற்கு![]() ![]() பந்தாய் பாரு விரைவுச்சாலை பந்தாய் பாரு சாலை பண்டார் சன்வே சுபாங் ஜெயா | |||||
![]() ![]() பந்தாய் பாரு விரைவுச்சாலை | |||||
பங்சார் சாலை | |||||
மாரோப் சாலை | வடமேற்கு மாரோப் சாலை பங்சார் பாரு புக்கிட் பண்டாராயா புக்கிட் டாமன்சாரா டாமனசாரா நகர மையம் |
T- சந்திப்புகள் | |||
பங்சார்-பெட்டாலிங் ஜெயா மாற்றுவழிச் சாலை | தெற்கு பங்சார்-பெட்டாலிங் ஜெயா மாற்றுவழிச் சாலை மிட் வெளி சிட்டி பெட்டாலிங் ஜெயா சா ஆலாம் கிள்ளான் |
T- சந்திப்புகள் | |||
பங்சார் | |||||
பங்சார் சாலை | |||||
ராக்யாட் சாலை | |||||
ராக்யாட் சாலை | தென்கிழக்கு ராக்யாட் சாலை துன் சம்பந்தன் சாலை பிரிக்பீல்ட்ஸ் கோலாலம்பூர் சென்ட்ரல் |
T- சந்திப்புகள் >>> பங்சார் சாலை | |||
ராக்யாட் சாலை காவல் நிலையம் | |||||
ராக்யாட் சாலை | |||||
டாமன்சாரா சாலை | |||||
மலேசிய அருங்காட்சியகம் (மேற்கு) | வடக்கு கோலாலம்பூர் மத்திய வட்ட சாலை 1 டாமன்சாரா சாலை டூத்தா சாலை ஈப்போ கிள்ளான் PWTC செந்தூல் குவாந்தான் |
மாற்றுவழி | |||
கோலாலம்பூர் சென்ட்ரல் | தெற்கு கோலாலம்பூர் சென்ட்ரல் சாலை P&R கோலாலம்பூர் சென்ட்ரல் கோலாலம்பூர் சென்ட்ரல் லே மெரிடியன் தங்கும் விடுதி வருகை/புறப்பாடு ![]() கேடிஎம் இண்டர்சிட்டி ![]() ![]() ![]() ![]() |
நகர மையத்தில் இருந்து | |||
மலேசிய அருங்காட்சியகம் (தேசிய அருங்காட்சியகம்) தேசிய அருங்காட்சியக தொடருந்து நிலையம் |
மலேசிய அருங்காட்சியகம் (தேசிய அருங்காட்சியகம்) ![]() ![]() மலேசிய அருங்காட்சியகம் ![]() |
பங்சார் நகரத்தில் இருந்து மட்டும் | |||
மலேசிய அருங்காட்சியகம் (கிழக்கு) | கிழக்கு கோலாலம்பூர் மத்திய வட்ட சாலை 1 டாமன்சாரா சாலை சுங்கை பீசி செராஸ் சிரம்பான் பெட்டாலிங் ஜெயா சா ஆலாம் கிள்ளான் இசுதானா நெகாரா அருங்காட்சியகம் |
மாற்றுவழி | |||
சுலைமான் கட்டிடம் | சுலைமான் கட்டிடம் | ||||
கோலாலம்பூர் மெஜஸ்டிக் விடுதி | |||||
![]() |
|||||
கோலாலம்பூர் மெஜஸ்டிக் விடுதி | |||||
சுல்தான் சுலைமான் சாலை | கிழக்கு சுல்தான் சுலைமான் சாலை பிரிக்பீல்ட்ஸ் |
||||
டாமன்சாரா சாலை | |||||
சுல்தான் இசாமுதீன் சாலை | |||||
மலாயா தொடருந்து நிறுவனம் (KTMB) தலைமையகம் P&R கோலாலம்பூர் தொடருந்து நிலையம் |
மலாயா தொடருந்து நிறுவனம் (KTMB) தலைமையகம் கோலாலம்பூர் தொடருந்து நிலையம் ![]() ![]() |
||||
தேசிய நினைவுச் சின்ன சுற்று | மேற்கு பெர்தானா சாலை தேசியப் பள்ளிவாசல் மாவீரர் நினைவகம் இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் பெர்தானா தாவரவியல் பூங்கா கோலாலம்பூர் பறவை பூங்கா மலேசிய கோளரங்கம் வடமேற்கு கோலாலம்பூர் உள்வட்ட சாலை சுல்தான் இசாமுதீன் சாலை நகர மையம் விடுதலை சதுக்கம் (மலேசியா) டாயாபூமி வளாகம் வடக்கு சந்திராசாரி சாலை ![]() |
வட்டச்சுற்று வழி |
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)