பசங்க 2 | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பாண்டிராஜ் |
தயாரிப்பு | சூர்யா பாண்டிராஜ் |
கதை | பாண்டிராஜ் |
இசை | அரோள் கரோலி |
நடிப்பு | சூர்யா அமலா பால் வித்யா பிரதீப் ராம்தாஸ் கார்த்திக் குமார் பிந்து மாதவி |
ஒளிப்பதிவு | பாலசுப்பிரமணியம் |
கலையகம் | 2டி என்டர்டெயின்மெண்ட் பசங்க புரொடக்சன்சு |
விநியோகம் | ஸ்டுடியோ கிரீன் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்சு |
வெளியீடு | 24 டிசம்பர் 2015 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹50 மில்லியன் (ஐஅ$5,80,000) |
மொத்த வருவாய் | ₹555 மில்லியன் (ஐஅ$6.5 மில்லியன்) |
பசங்க 2 [1] என்பது 2015 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். குழந்தைகளுக்கான இத்திரைப்படத்தை, பசங்க, மெரினா திரைப்படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கியிருந்தார். குழந்தைகள் நிஜேஷ், வைஷ்ணவி, ஆருஷ் ஆகியோர் அறிமுகமான இத்திரைப்படத்தில் சூர்யா, அமலா பால், ராம்தாஸ், வித்யா பிரதீப், கார்த்திக் குமார், பிந்து மாதவி ஆகியோரும் நடித்திருந்தனர்.[2][3]
{{cite web}}
: Check |url=
value (help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)