2021 இல் பரூக்கி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 22 செப்டம்பர் 2000 பக்லான், ஆப்கானித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடக்கை விரைவுவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 52) | 25 சனவரி 2022 எ. நெதர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 30 அக்டோபர் 2023 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 5 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 43) | 20 மார்ச் 2021 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 20 சூன் 2024 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 5 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022 | மினிசுட்டர் டாக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022–இன்று | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022/23 | சிட்னி தண்டர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023 | இசுலாமாபாத் யுனைட்டட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2024-இன்று | எம்ஐ எமிரேட்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 23 சூன் 2024 |
பசல்கக் பரூக்கி (Fazalhaq Farooqi, பிறப்பு: 22 செப்டம்பர் 2000) என்பவர் ஆப்கானியப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆப்கானியத் தேசிய அணியில் வரையறுக்கப்ப நிறைவுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுகிறார். இவர் தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியை ஆப்கானித்தான் அணியில் 2021 மார்ச்சில் விளையாடினார். இவர் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலும் வங்காளதேச பிரீமியர் லீகில் டாக்கா டொமினேட்டர்சு அணியிலும் விளையாடுகிறார்.[1]
2021 சூலையில், பசல்கக் ஆப்கானித்தானின் பன்னாட்டு ஒருநாள் அணியில் பாக்கித்தானுக்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்டார்.[2] 2022 சனவரியில், கத்தாரில் நெதர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார்.[3] தனது முதலாவது பன்னாட்டு ஒரு-நாள் போட்டியை 2022 சனவரி 25 அன்று நெதர்லாந்துக்கு எதிராக விளையாடினார்.[4]