பசுபதி குமார் பராசு | |
---|---|
![]() பசுபதி குமார் பராஸ் | |
உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர், இந்தியா | |
பதவியில் 7 சூலை 2021 – 19 மார்ச்சு 2024 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | நரேந்திர சிங் தோமர் |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 23 மே 2019 – 04 ஜுன் 2024 | |
முன்னையவர் | ராம் விலாஸ் பாஸ்வான் |
தொகுதி | ஹாஜிப்பூர் மக்களவை தொகுதி |
தலைவர், இராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 5 அக்டோபர் 2021 | |
முன்னையவர் | புதிய கட்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 சூலை 1952 ககரியா மாவட்டம், பிகார், இந்தியா |
அரசியல் கட்சி | இராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | லோக் ஜனசக்தி கட்சி |
பணி | அரசியல்வாதி |
பசுபதி குமார் பராசு (Pashupati Kumar Paras) (பிறப்பு: 12 சூலை 1952) ராம் விலாஸ் பாஸ்வானின் இளைய சகோதரரான இவர் பிகார் மாநில இராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் ஆவார்.[1][2]பராசு பிகார் மாநில அரசின் கால்நடை & மீன் வளர்த்துறையின் அமைச்சராக இருந்தவர்.[3] 2019இல் ஹாஜீபூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் சூலை 2021 முதல் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறையின் அமைச்சராக பணியாற்றினார்.[4]