பசோரி சிங் மசுரம் Basori Singh Masram | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், பதினைந்தாவது மக்களவை | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | பக்கன் சிங் குலாசுதே |
பின்னவர் | பக்கன் சிங் குலாசுதே |
தொகுதி | மண்டலா மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் | |
தொகுதி | பச்சாக்கு [1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | துகாரியா, மண்டலா (மத்திய பிரதேசம்) | 29 நவம்பர் 1945
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | இயீரா பாய் (தி. 1970) |
பிள்ளைகள் | 2 மகள் மற்றும் 2 மகன் |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | போதர், கரஞ்சியா, மாவட்டம். திந்தோரி |
கல்வி | பத்தாம் வகுப்புக்கு கீழ் |
முன்னாள் கல்லூரி | மேல்நிலைப் பள்ளி, பிச்சியா |
As of 9, 2012 மூலம்: [[2]] |
பசோரி சிங் மசுரம் (Basori Singh Masram) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று மாண்ட்லா மாவட்டத்தின் துகாரியா கிராமத்தில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் மண்டலா மக்களவைத் தொகுதியில் இருந்து 15 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]
இவர் இதற்கு முன்பு கரஞ்சியா கிராம பஞ்சாயத்து போதர் வட்டத்தின் சர்பஞ்சாக இருந்தார். 1993-1998 ஆண்டுகள் காலகட்டத்தில் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
பசோரி சிங் மசுரம் ஒரு விவசாயியாக திண்டோரி மாவட்டத்தில் வசித்தார். இயீரா பாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)