பச்சை சாரைப்பாம்பு அல்லது கருப்பு விளிம்பு எலி பாம்பு என்று பொதுவாக அழைக்கப்படும் தையாசு நைக்ரோமார்ஜினாட்டா (Ptyas nigromarginata) என்பது கொலுப்ரிடேகுடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்புசிற்றினமாகும். இந்தச் சிற்றினம் ஆசியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2]
முதிர்வடைந்த தை. நைக்ரோமார்ஜினாட்டாவின் உடல் மொத்த நீளம் 2.26 m (7.4 அடி) மீட்டர் (7.4 அடி) ஆகவும்; இதில் வாலின் நீளம் 0.6 மீட்டர் (2.1 அடி) ஆகும். பச்சை நிறத்தில் காணப்படும் இப்பாம்பின் முதுகுப்புறச் செதில்களின் ஓரங்கள் கருப்பு நிறத்தில் காணப்படும். தலையின் மேற்பகுதி பழுப்பு நிறத்தில் காணப்படும். உடலின் பின்புறத்தில் மூன்றில் ஒரு பகுதியிலும் வால் பகுதியிலும் நான்கு பரந்த கருப்பு கோடுகள் உள்ளன. இளம் பாம்புகளில் இக்கோடுகள் உடல் மற்றும் வால் முழுமையும் காணப்படும். இக்கோடுகள் பசுமை கலந்த வெண்ணிறத்தில் உள்ளது.[4]
↑George Albert Boulenger. (1893). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume I., Containing the Families ... Colubridæ Aglyphæ, part. London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiii + 448 pp. + Plates I–XXVIII. (Zaocys nigromarginatus, p. 376).
↑Malcolm Arthur Smith. (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Zaocys nigromarginatus, pp. 165–166, Figure 50).
Blyth E (1854). "Notices and Descriptions of various Reptiles, new or little known [part 2]". Journal of the Asiatic Society of Bengal, Calcutta23 (3): 287–302. (Coluber nigromarginatus, new species, pp. 290–291).
David P, Das I (2004). "On the grammar of the gender of PtyasFitzinger, 1843 (Serpentes: Colubridae)". Hamadryad28 (1 & 2): 113–116.
Jan G, Sordelli F (1867). Iconographie générale des Ophidiens: Vingt-quatrième livraison. Paris: Baillière. Index + Plates I–VI (Coryphodon dhumnades [Jan nonCantor], Plate IV, Figure 1).
Lazell JD, Keirans JE, Samuelson GA (1991). "The Sulawesi Black Racer, Coluber (Ptyas) dipsas, and a Remarkable Ectoparasitic Aggregation". Pacific Science45 (4): 355–361.
Lazell JD (1998). "Morphology and the status of the snake genus ″Ptyas″ ". Herpetological Review29 (3): 134.