பச்சை முண்டகக்கண்ணி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினொடோண்டிபார்மிச
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | அ. பிளாக்கி
|
இருசொற் பெயரீடு | |
அப்லோசெலிலசு பிளாக்கி அர்னால்டு, 1911 |
அப்லோசெலிலசு பிளாக்கி அல்லது பச்சை முண்டகக்கண்ணி என்பது இந்தியா, இலங்கை மற்றும் பாக்கித்தானைச் சுற்றியுள்ள நீர் நிலைகளில் வசிக்கும் ஒரு மீன் சிற்றினமாகும்.
அப்லோசெலிலசு பிளாக்கி 6 சென்டிமீட்டர் உடல் நீளம் கொண்டது.[2] இது பெரும்பாலும் உப்பு நீர் அல்லது நன்னீர் கொண்ட கடலோர வாழ்விடங்களில் வாழ்கிறது.[3] இது இளம் உயிரிகள், பூச்சிகள் மற்றும் மீன் ஆகியவற்றை உணவாகக் கொள்கிறது.[4]
இந்த சிற்றினத்தை செருமனி மீனியல் அறிஞர் ஜோகான் பால் அர்னால்ட் 1911ஆம் ஆண்டில் இந்தியாவின் கோசிம் என ஒரு வகை இருப்பிடத்துடன் விவரித்தார். இந்த மீனைச் செருமனிக்கு இறக்குமதி செய்த தலைவன் பிளாக்கை சிற்றினப் பெயர் கௌரவிக்கிறது.[5]