பஜன்லால் சர்மா

பஜன் லால் சர்மா
14வது முதலமைச்சர், இராஜஸ்தான்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 டிசம்பர் 2023
ஆளுநர்கல்ராஜ் மிஸ்ரா
Deputyதியா குமாரி & பிரேம் சந்த் பைரவா
முன்னையவர்அசோக் கெலட்
உறுப்பினர், இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
3 டிசம்பர் 2023
முன்னையவர்அசோக் லகோதி
தொகுதிசங்கனேர் சட்டமன்றத் தொகுதி, ஜெய்ப்பூர் மாவட்டம், இராஜஸ்தான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1968
அடாரி நட்பாடி, பரத்பூர் , இராஜஸ்தான், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
கல்விமுதுநிலை அரசியல் அறிவியல்
முன்னாள் கல்லூரிஇராஜஸ்தான் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி

பஜன் லால் சர்மா (Bhajan Lal Sharma), (பிறப்பு: 1967), இராஜஸ்தான் மாநிலத்தின் 14வது முதலமைச்சராக 15 டிசம்பர் 2023 அன்று பதவியேற்றார்.[1][2][3][4]மேலும் துணை முதலமைச்சர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா பதவியேற்றனர். 2023 இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சங்கனேர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து,பாரதிய ஜனதா கட்சி சார்பில் இராஜஸ்தான் சட்டப் பேரரவைக்கு முதன்முறையாக பதவியேற்றார். .[5][6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ராஜஸ்தான் முதல்- மந்திரியாக பதவி ஏற்றார் பஜன்லால் சர்மா
  2. ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு
  3. Bhajan Lal Sharma takes oath as Rajasthan CM
  4. {https://indianexpress.com/article/india/rajasthan-cm-swearing-in-ceremony-live-updates-bhajan-lal-sharma-pm-modi-amit-shah-9069094/ Bhajan Lal Sharma takes oath as CM, Diya Kumari & Prem Chand Bairwa as his deputies]
  5. Bureau, The Hindu (2023-12-12). "Bhajan Lal Sharma to be Chief Minister of Rajasthan" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/elections/rajasthan-assembly/bhajan-lal-sharma-chief-minister-of-rajasthan/article67630427.ece. 
  6. "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-12.