பஞ்ச கேதார தலங்கள்

பஞ்ச கேதார்

கேதார்நாத்

துங்கநாத்ருத்ரநாத்

மகேஷ்வர்கல்பேஷ்வரர்

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் சிவாலிக் மலையில் அமைந்துள்ள கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்தியமகேஷ்வர் மற்றும் கல்பேஷ்வரர் ஆகிய ஐந்து இடங்கள் பஞ்ச கேதார தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சிவத் தலங்களில் சிவபெருமானின் உடல் பாகங்கள் தோன்றியதாக சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் சிவபெருமானை கேதரநாதன் என்றும் அழைக்கின்றார்கள்.

கேதாரம் என்பது இமயமலைசாரலைக் குறிப்பதாகும். மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்றழைக்கின்றார்கள்.

இடம் - சிவனின் பாகம்

[தொகு]
  1. கேதார்நாத் - உடல்
  2. துங்கநாத் - கைகள்
  3. ருத்ரநாத் - முகம்
  4. மத்தியமகேஷ்வர் - தொப்புள்
  5. கல்பேஷ்வர் - தலைமுடி

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]