பஞ்சாபி முசுலிம்கள் پنجابی مسلمان மொத்த மக்கள்தொகை (ஏறத்தாழ 90 மில்லியன். ) குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் பாக்கித்தான் : 92,531,483 (2011)[ a] [ 1] [ 2] [ 3] ஐக்கிய இராச்சியம் 500,000[ 4] சவூதி அரேபியா 500,000+ (2013) ஐக்கிய அரபு அமீரகம் 300,000+ இந்தியா 500,000 ஐக்கிய அமெரிக்கா [ 5] 263,699 கனடா 100,310[ 6] இத்தாலி 100,000+ குவைத் 80,000+ ஓமான் 55,000+ கிரேக்க நாடு 55,000+ பிரான்சு 54,000 செருமனி 43,668+ கத்தார் 42,000+ எசுப்பானியா 37,000+ பகுரைன் 35,500+ சீனா 43,000+[ 7] நோர்வே 29,134+ டென்மார்க் 18,152+ ஆத்திரேலியா 31,277+ தென் கொரியா 25,000+[ 8] நெதர்லாந்து 19,408+ ஆங்காங் 13,000+[ 9] சப்பான் 10,000+ சுவீடன் 5000+ மலேசியா 1000+ பெரு 100+ மொழி(கள்) பஞ்சாபி , உருது சமயங்கள் இசுலாம் 100% (பெரும்பான்மை சுன்னி , 20% சியா )
பஞ்சாபி முசுலிம்கள் (Punjabi Muslims , பஞ்சாபி மொழி : پنجابی مسلمان (சாமுகி ) ) கிழக்கு பாக்கித்தானுக்கும் வடக்கு இந்தியாவிற்கும் இடைப்பட்ட பஞ்சாப் பகுதியில் வாழும் மொழி, புவியியல்,சமய வாரியான இனக்குழுவாகும். பஞ்சாபி இனக்குழுவினரில் பெரும்பான்மையாக விளங்கும்,[ 10] இவர்கள் இசுலாம் சமயத்தைத் தழுவிய பஞ்சாபி மொழி பேசுவோர் ஆவர். 90 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள்தொகை உடைய,[ 11] பஞ்சாபி முசுலிம்கள் பாக்கித்தானில் உள்ள மிகப் பெரும் இனக்குழுவாகும்; உலகளவில் மூன்றாவது மிகப் பெரிய முசுலிம் இனக்குழு ஆகும்.[ 12] பஞ்சாபி முசுலிம்களில் பெரும்பான்மையோர் இசுலாமின் சுன்னி இசுலாம் உட்பிரிவைச் சேர்ந்தவர்கள். சிறுபான்மையினர் சியா இசுலாம் உட்பிரிவையும் அகமதியா போன்ற பிற பிரிவுகளையும் தழுவியுள்ளவர்களாவர்.
பஞ்சாபி முசுலிம்களின் தாயகம் பாக்கித்தானிய பஞ்சாப் மாகாணத்தை குவியப்படுத்தியுள்ளது. உலகளவில் அலைந்துசுழன்று குறிப்பிடத்தக்க அளவில் வட அமெரிக்கா , ஐக்கிய இராச்சியம் , மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்கின்றனர்.
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2012-07-01. பார்க்கப்பட்ட நாள் 2016-07-23 .
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2020-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-07-23 .
↑ Ghandi, Rajmohan (2013). Punjab: A History from Aurangzeb to Mountbatten . New Delhi, India, Urbana, இலினொய் : Aleph Book Company. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-83064-41-0 .
↑ Nadia Mushtaq Abbasi. "The Pakistani Diaspora in Europe and Its Impact on Democracy Building in Pakistan" (PDF) . International Institute for Democracy and Electoral Assistance. p. 5. Archived from the original (PDF) on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 2 November 2010 .
↑ http://islamabad.usembassy.gov/pr-10061601.html பரணிடப்பட்டது 2014-11-29 at the வந்தவழி இயந்திரம் US Embassy Report
↑ "Ethnic Origin (264), Single and Multiple Ethnic Origin Responses (3), Generation Status (4), Age Groups (10) and Sex (3) for the Population in Private Households of Canada, Provinces, Territories, Census Metropolitan Areas and Census Agglomerations, 2011 National Household Survey" .
↑ http://www.index.go.kr/egams/stts/jsp/potal/stts/PO_STTS_IdxMain.jsp?idx_cd=2756
↑ http://kosis.kr/statisticsList/statisticsList_01List.jsp?vwcd=MT_ZTITLE&parentId=A
↑ http://www.immigration.go.kr/HP/COM/bbs_003/ListShowData.do?strNbodCd=noti0096&strWrtNo=124&strAnsNo=A&strOrgGbnCd=104000&strRtnURL=IMM_6050&strAllOrgYn=N&strThisPage=1&strFilePath=imm
↑ Ghandi, Rajmohan (2013). Punjab: A History from Aurangzeb to Mountbatten . New Delhi, India, Urbana, இலினொய் : Aleph Book Company. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-83064-41-0 .
↑ Ghandi, Rajmohan (2013). Punjab: A History from Aurangzeb to Mountbatten . New Delhi, India, Urbana, இலினொய் : Aleph Book Company. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-83064-41-0 .
↑ Ghandi, Rajmohan (2013). Punjab: A History from Aurangzeb to Mountbatten . New Delhi, India, Urbana, இலினொய் : Aleph Book Company. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-83064-41-0 .