பட்டு நகரம் என்பது இதைக் குறிக்கலாம்:
- தர்மவரம், அனந்தபூர் மாவட்டம், ஆந்திரா
- ராமநகர, கர்நாடகா
- சாந்தேரி, எம்.பி.
- பாகல்பூர், பீகார்
- பூடன் போச்சம்பள்ளி , தெலுங்கானா
- பெர்ஹாம்பூர் அல்லது பிரம்மபூர், ஒடிசா
- முத்தநஹள்ளி, கர்நாடகா
- காஞ்சிபுரம், தமிழ்நாடு
- ஆரணி, தமிழ்நாடு
- சேலம், தமிழ்நாடு
- முபாரக்பூர், உத்தரபிரதேசம்
- மதினத் அல் ஹரீர் (அரபு மொழியில் பட்டு நகரம்)
- மான்செஸ்டர், கனெக்டிகட்
- பேட்டர்சன், நியூ ஜெர்சி
- சில்க் சிட்டி (இசைக்குழு), பிரித்தானிய-அமெரிக்கன் சூப்பர் குரூப்-இரட்டையர் மின்னணு இசை தயாரிப்பாளர்களான மார்க் ரொன்சன் மற்றும் டிப்லோ ஆகியோரைக் கொண்டது