பதர்பூர் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 53 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | தென்கிழக்கு தில்லி |
மக்களவைத் தொகுதி | தெற்கு தில்லி |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் காலியிடம் |
பதர்பூர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 65வது வார்டின் பகுதிகள் உள்ளன.[1]