பத்தாம் சாமராச உடையார் | |
---|---|
மைசூர் மகாராஜா | |
![]() பத்தாம் சாமராச உடையார் | |
ஆட்சி | 1868 - 1894 |
முடிசூட்டு விழா | 23 செப்டெம்பர் 1868 |
முன்னிருந்தவர் | மூன்றாம் கிருட்டிணராச உடையார் |
பின்வந்தவர் | நான்காம் கிருட்டிணராச உடையார் |
துணைவர் | லக்சுமிவிலாச சனித்தான ஸ்ரீ பிரதாப குமரி அம்மணி அவரு |
வாரிசு(கள்) | நான்காம் கிருட்டிணராச உடையார், கன்டீவர நசிம்ஹராஜ உடையார், ஜெயலக்சுமி அம்மணி, கிருஷ்ணராஜ அம்மணி, சலுவயா அம்மணி |
மரபு | உடையார் அரச வம்சம் |
தந்தை | சர்டர் சிக்க கிரிஷ்ண சிக்க உர்ஸ் |
தாய் | ராஜகுமாரி ஸ்ரீ புத் குமாரி அவரு |
பிறப்பு | 22 பெப்ரவரி 1863 சாமுண்டி மலை, மைசூர், மைசூர் அரசு |
இறப்பு | 28 திசம்பர் 1894 கொல்கத்தா |
சமயம் | இந்து |
மகாராஜ ஸ்ரீ சேர் பத்தாம் சாமராச உடையார் (பெப்ரவரி 22, 1863 - 28 டிசெம்பர் 1894) அல்லது சாமராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1868 தொடக்கம் 1894 வரை திகழ்ந்தார். [1] இவரின் முன் மூன்றாம் கிருட்டிணராச உடையார் ஆட்சியில் இருந்தார், இவரின் பின் நான்காம் கிருட்டிணராச உடையார் ஆட்சிக்கு வந்தார். 22 பெப்ரவரி 1863 அன்று இவர் பிறந்தார். 28 திசம்பர் 1894 திசம்பர் (அதாவது இவர் இறக்கும் வரை) இவர் ஆட்சியில் இருந்தார். இவரின் அம்மா லக்சுமிவிலாச சனித்தான ஸ்ரீ பிரதாப குமரி அம்மணி அவரு மூன்றாம் கிருட்டிணராச உடையாருடைய மகள் ஆவார். இவர் பிரித்தானியரின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.