பத்தாம் பசலி | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ஆலங்குடி சோமு ஆலங்குடி மூவீஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ஜெமினி கணேசன் ராஜ்ஸ்ரீ |
வெளியீடு | ஏப்ரல் 11, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 4392 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பத்தாம் பசலி (Patham Pasali) 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. பாலச்சந்தர் இயக்கத்தில்[2] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ராஜஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர். வி.குமார் இசையில் ஆலங்குடி சோமு பாடல்களை எழுதினார்.[3]
வி. குமார் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் ஆலங்குடி சோமு.
பாடல் | பாடகர்(கள்) |
---|---|
அண்ணா என்றொரு நல்லவராம் | பி. சுசீலா |
அம்மாடி எம்புட்டு தூரம் நடக்குறது | டி. எம். சௌந்தரராஜன் |
கல்லூரிப் பெண்ணே நில்லடி | பி. சுசீலா |
பத்தாம் பசலி மாமா | எல். ஆர். ஈஸ்வரி |
போடா பழகட்டும் | டி. எம். சௌந்தரராஜன் |
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்னு | டி. எம். சௌந்தரராஜன், ஸ்வர்ணா |