பத்மா அசாரிகாPadma Hazarika | |
---|---|
![]() | |
அசாம் சட்டமன்ற உறுப்பினர் | |
தொகுதி | சூட்டீ சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இந்தியா, அசாம், யமுகுரிகாத், |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | அசாம் கண பரிசத் |
பெற்றோர் | மறைந்த குணாதர் அசாரிகா |
வாழிடம் | சூட்டீ, யமுகுரிகாத், தேசுபூர், அசாம் |
பணி | அரசியல்வாதி |
பத்மா அசாரிகா (Padma Hazarika) என்பவர் இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்தவர். 1996, 2006, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சூட்டீ தொகுதியில் இருந்து அசாம் சட்டமன்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [1][2][3][4]. இவர் முன்னதாக அசாம் கண பரிசத் கட்சியில் இருந்தார்.[5].