பத்மா கோளே

பத்ம கோலே
பிறப்பு1913
இறப்பு1998
புனைபெயர்பத்மா
தொழில்கவிஞர்
மொழிமராத்தி
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
கருப்பொருள்குடும்பப் பெண்களின் வாழ்க்கை

பத்மா கோலே (மராத்தி: पद्मा गोळे) (1913–1998) இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் காந்தியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பெண் கவிஞர். இவர் ராம் கணேஷ் கட்காரி, திரையம்பாக் பாபுஜி, யஷ்வந்த் தினகர் ஆகியோரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டவர். இவரின் கவிதை மத்திய தர பெண்களின் வாழ்க்கையைப் பேசு பொருளாகக் கொண்டிருந்தது.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பத்மா 1913, ஜூலை 10 ஆம் நாள் பிறந்தார்.

ஆக்கங்கள்

[தொகு]
பெயர் வகை வெளியான ஆண்டு மொழி
ஆகாசவேதீ கவிதை 1968 மராத்தி
ஸ்ராவணமேக் கவிதை மராத்தி
ப்ரீதிபதாவர் கவிதை 1947 மராத்தி
நிஹார் கவிதை 1954 மராத்தி
ஸ்வப்னஜா கவிதை 1962 மராத்தி
ஸ்வப்ன நாடகம் 1955 மராத்தி
ராயகடாவரீல ஏக ராத்ர நாடகம் மராத்தி