பத்மா வசந்தி | |
---|---|
பிறப்பு | கருநாடகம், இந்தியா |
பணி | திரைப்பட நடிகை |
பத்மா வசந்தி (Padma Vasanthi) கன்னட திரையுலகில் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவர். ஒரு நடிகையாக பத்மா வசந்தியின் சில படங்களில் மனாச சரோவரா (1982) பெட்டாடா ஹூவு (1985), முசான்ஜே மாது (2008) ஆகியவை அடங்கும்.[1][2][3][4][5][6][7][8]
மானச சரோவர என்ற கன்னடப் படத்தில் நடித்ததற்காக 1982–83ஆம் ஆண்டின் சிறந்த நடிகையாக கர்நாடக மாநில திரைப்பட விருது வழங்கப்பட்டது .
பத்மா வசந்தி கன்னட துறையில் 130க்கும் மேமேடை நாடங்கள் / தொலைக்காட்சித் தொடர்களில் ஒரு பகுதியாக இருந்து வருகிறார்.